குருவைப்பட்ட சாகுபடிக்கு தேவையான உரங்கள் சரக்கு ரெயில் மூலம் விருத்தாசலம் வந்தது

மங்களூர் துறைமுகத்தில் இருந்து விருத்தாசலம் ெரயில் நிலையத்திற்கு உர மூட்டைகள் வந்தன. 50-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர கடைகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது.
ரெயிலில் வந்த உர மூட்டைகள் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க லாரியில் ஏற்றப்பட்டது.
ரெயிலில் வந்த உர மூட்டைகள் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க லாரியில் ஏற்றப்பட்டது.
Published on

கடலூர்:

தமிழகத்தில் நடைபெற இருக்கும் குருவைப் பட்ட சாகுபடிக்காக மங்களூர் துறைமுகத்தில் இருந்து விருத்தாசலம் ெரயில் நிலையத்திற்கு உர மூட்டைகள் வந்தன. பொட்டாஷ் 1080 மெட்ரிக் டன் உர மூட்டைகளும் , 253 மெட்ரிக் டன் கலப்பு உரங்களும் சரக்கு ெரயில் மூலம் வந்து இறக்கப்பட்டது. பின்னர் 50-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் கடலூர், அரியலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர கடைகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com