வருகிற 23-ந் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 23-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறறும்.விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறலாம்.
கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ்.
கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ்.
Published on

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்டத்தில் ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 23-ந் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் நாகை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com