2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

ஈரோடு மாவட்டத்தில் வருகின்ற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காந்தி ஜெயந்தி, 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மிலாடி நபிகள் தினம் முன்னிட்டு அரசு மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும்.அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் வருகின்ற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காந்தி ஜெயந்தி, 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மிலாடி நபிகள் தினம் முன்னிட்டு மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைகள், அத்துடன் இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும் எல் எப். 2, எப். எல். 3 மதுபான உரிமத்தலங்கள் மூடப்பட்டிருக்கும்.

அன்றைய தினத்தில் மதுபான விற்பனைகள் எதுவும் நடைபெறாது. அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com