சென்னை மாநகராட்சியில் நடமாடும் அம்மா உணவகங்கள்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை மாநகராட்சியில் நடமாடும் அம்மா உணவகங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை:

சென்னையில் நடமாடும் அம்மா உணவகங்களின் சேவையை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னைக்காக 3 நடமாடும் அம்மா உணவகங்கள் துவங்கப்பட்டுள்ளன என்றும், நாளடைவில் சென்னையில் ஒவ்வொரு மண்டலத்திலும் நடமாடும் அம்மா உணவகங்களை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com