பாலியல் வழக்கில் கைதான சின்மயானந்தா பா.ஜனதாவில் இல்லை

பாலியல் வழக்கில் கைதான சின்மயானந்தா, தற்போது பா.ஜனதா உறுப்பினர் அல்ல என்று அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது.
சாமியார் சின்மயானந்தா
சாமியார் சின்மயானந்தா
Published on

பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட சுவாமி சின்மயானந்தா, பா.ஜனதா சார்பில் 3 தடவை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். வாஜ்பாய் அரசில் இணை மந்திரியாக பதவி வகித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com