

இரண்டு நாட்களுக்குப்பிறகு 28-ந்தேதி நான்காவது சனி, அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை என நான்கு நாட்கள் தொடர்ந்து வங்கி இயங்காத சூழ்நிலை உருவாகும் நிலை இருந்தது.
இந்நிலையில் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர் கூறியிருப்பதால் வேலை நிறுத்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.