வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்: தமிழ்நாட்டில் 40 ஆயிரம் பேர் பங்கேற்பு

பொதுத்துறை வங்கிகள் இணைப்பை கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று (செவ்வாய்கிழமை) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்த போராட்டத்தில் தமிழ்நாட்டில் 40 ஆயிரம் பேர் பங்கேற்க இருப்பதால் வங்கி பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வங்கி அதிகாரிகளின் வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு

வங்கி அதிகாரிகள் 26, 27-ந்தேதிகளில் நடத்த இருந்த வேலை நிறுத்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி ஸ்டிரைக்: தமிழகத்தில் 20000 ஏடிஎம் மையங்கள் முடங்கும் அபாயம்

26,27-ந்தேதி தொடர்ந்து இரண்டு நாட்கள் வங்கிகள் ஸ்டிரைக்கில் ஈடுபடுவதால் தமிழகத்தில் 20000 ஏடிஎம் மையங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
0