

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்திய ராணுவம் நடத்திய ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ எனப்படும் துல்லிய தாக்குதலின் போது அங்கு முகாமிட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போது அப்பகுதியில் 35 தீவிரவாத பயிற்சி முகாம்கள் இருந்ததாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.