சர்வதேச மகளிர் தினம்- கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்

கூகுள் நிறுவனம் ஒவ்வொரு சிறப்பு தினத்திற்கும் டூடுல் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
கூகுள் டூடுல்
கூகுள் டூடுல்
Published on

இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து கூகுள் நிறுவனம், சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.

உலகின் பல நாடுகளில் வாழும் பல்வேறு கலாசாரத்தை சேர்ந்த பெண்களை குறிப்பிடும் வகையில் இந்த சிறப்பு டூடுல்  அமைந்துள்ளது.

மருத்துவம், விண்வெளி, கலை, உள்ளிட்ட பல துறைகளில் சாதனை படைத்து வரும் பெண்களின் வெற்றியை பறைசாற்றும் வகையில் அனிமேஷன் காட்சிகள் இந்த டூடுளில் இடம்பெற்றுள்ளன.

கூகுள் நிறுவனம் ஒவ்வொரு சிறப்பு தினத்திற்கும் டூடுல் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com