ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

இன்று திருநாவுக்கரசரை வழிபடுங்கள்.இன்று தத்தாத்ரேயர் ஜெயந்தி
ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
Published on

இன்று சுபமுகூர்த்த தினம். சூரியனாார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். காரைக்குடி கொப்புடையம்மன் வெள்ளி விருஷப வாக னத்தில் பவனி. சென்னை ஸ்ரீ சென்ன கேசவப் பெருமாள் விடையாற்று உற்சவம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன அலங்கார சேவை.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, சித்திரை-31 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: நவமி காலை 6.01 மணி வரை பிறகு தசமி பின்னிரவு 3.44 மணி வரை பிறகு ஏகாதசி

நட்சத்திரம்: சதயம் காலை 11.28 மணி வரை பிறகு பூராட்டாதி

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம்-மனஉறுதி

ரிஷபம்-வரவு

மிதுனம்-நன்மை

கடகம்-ஈகை

சிம்மம்-செலவு

கன்னி-ஆதாயம்

துலாம்- உற்சாகம்

விருச்சிகம்-லாபம்

தனுசு- ஆதாயம்

மகரம்-பணிவு

கும்பம்-நேர்மை

மீனம்-பண்பு

ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

X

Maalai Malar
www.maalaimalar.com