மகாமக குளக்கரையில் உள்ள 16 கோவில்கள்!

மகாமக குளக்கரையில் உள்ள பதினாறு கோவில்களைச் சோடசலிங்க ஆலயங்கள் என்பார்கள். ஆலயப் பெயர்கள் பின்வரும் வரிசையில் அமைந்துள்ளன. அவற்றை வலம் வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மகாமக குளக்கரையில் உள்ள 16 கோவில்கள்!
Published on

மகாமக குளக்கரையில் உள்ள பதினாறு கோவில்களைச் சோடசலிங்க ஆலயங்கள் என்பார்கள்.

ஆலயப் பெயர்கள் பின்வரும் வரிசையில் அமைந்துள்ளன. அவற்றை வலம் வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வடக்குக் கரையில் மேற்கு நோக்கிய நிலையில்

பிரம்ம தீர்த்தேஸ்வரர், முகுந்தேவரா, தனேவரர் ரிஷபேவரர்

வடகிழக்குக் கோடியில் தென்மேற்குத் திசை நோக்கி பாணேவரர்

கிழக்குக் கரையில் தென்மேற்குத் திசை நோக்கி கோணேவரர், பக்தினேவரர்

தென்கிழக்குக் கோடியில் வடமேற்குத் திசை நோக்கி பைரவேவர்

தெற்குக் கரையில் கிழக்கு நோக்கி அகத்தீவரர் ,வியாசேவரர் உமாபாகேவரர்

தென்மேற்குத் திசையில் நைருதீவரர்

மேற்குக் கரையில் பிரம்மேவரர் ரங்கநாதேவரர் முக்தி தீர்த்தேவரர்

வடமேற்குக் கோடியில் வடகிழக்குத் திசை நோக்கி சேத்ரபாலேவரர்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com