கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன்

சன்னி லியோன் நடிக்கும் முதல் தமிழ் படமான வீரமாதேவி படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை ரிலீசாக இருக்கும் நிலையில், சன்னி லியோன் அவரது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். #SunnyLeone
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன்
Published on

வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், தற்போது, பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் தமிழில் வீரமாதேவி என்ற படத்திலும் நடித்து வருகிறார். 

நடிகைகன் அவ்வப்போது தங்களுடைய நிர்வாண அல்லது அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்து வழக்கம். அந்த வகையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை சன்னி லியோன் அவரது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி உள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வடிவுடையான் இயக்கத்தில் சன்னி லியோன் நடிக்கும் வீரமாதேவி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 18-ஆம் தேதி (நாளை) வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நடிகை சன்னி லியோன் அவரது கவர்ச்சி படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #Veeramadevi #SunnyLeone

X

Maalai Malar
www.maalaimalar.com