நண்பரின் மகளை ஏமாற்றிய நடிகர்

நண்பரின் மகளை ஏமாற்றிய நடிகர்
Published on

பிரபல நடிகர் ஒருவர் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறாராம். இவர் மீது திரைப்பிரபலங்களுக்கும் ரசிகர்களுக்கும் அதிக மதிப்பு உள்ளதாம். ஆனால், இந்த நடிகர் தன் மகளாக நினைக்க கூடிய நண்பரின் மகளை காதலிப்பதாக கூறி வெளிநாட்டிற்கு டேட்டிங்கிற்கு அழைத்து சென்று ஏமாற்றி விட்டாராம். இந்த செய்தி தான் தற்போது கோடம்பாக்கத்தில் ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com