குடிபோதையில் பார்க்கிங்கில் மயங்கி கிடந்த தொகுப்பாளினி

குடிபோதையில் பார்க்கிங்கில் மயங்கி கிடந்த தொகுப்பாளினி
Published on

பிரபல தொகுப்பாளினி பல முன்னணி நடிகர்களின் படங்களின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாராம். அப்போது நடிகர்களுடன் ஏற்பட்ட பழக்கத்தில் அவர்களுடன் பார்ட்டி, பப் என்று சுற்றி வந்தாராம். ஒரு நாள் முன்னணி நடிகருடன் பார்ட்டிக்கு சென்ற நடிகை தலைக்கேறும் அளவிற்கு குடித்துவிட்டு பார்க்கிங்கில் மயங்கி கிடந்தாராம்.

இதனை பார்த்த அந்த முன்னணி நடிகர் தனக்கு தேவையானதை முடித்துவிட்டு நடிகையை அப்படியே போட்டுவிட்டு சென்றுவிட்டாராம். அதன்பின் வந்த தொகுப்பாளினியின் நண்பர்கள் அவரை அழைத்து சென்றார்களாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com