தொகுப்பாளினியை குறிவைத்த நடிகர்

தொகுப்பாளினியை குறிவைத்த நடிகர்
Published on

பிரபல நடிகர் ஒருவர் திரைப்பட இசை வெளியீட்டிற்கு சென்றிருந்தாராம். அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினியை குறிவைத்த நடிகர் மேடையிலேயே அவரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டாராம். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக நடிகர்கள் கொந்தளித்து பிரபல நடிகரை மன்னிப்பு கேட்க வற்புறுத்தினார்களாம். இந்த விஷயம் பெரிய சர்ச்சையாகிவிடக் கூடாதே என்று எண்ணிய நடிகர் மேடையிலேயே பகிரங்கமாக மன்னிப்பு கேட்டாராம்.

X

Maalai Malar
www.maalaimalar.com