இயக்குனர்களுக்கு கட்டளையிடும் நடிகை

தமிழில் சமீபத்தில் அறிமுகமான நடிகை ஒருவர், இயக்குனர்களுக்கு கட்டளையிட்டு வருகிறாராம்.
கிசுகிசு
கிசுகிசு
Published on

நடிகையோ மகிழ்ச்சியாக கதை கேட்டு வருகிறாராம். இருப்பினும் தான் நடித்த ஒல்லி நடிகருடன் மீண்டும் படம் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் அவரை வைத்து படம் எடுத்து, மீண்டும் அவருடன் என்னை நடிக்க வையுங்கள் என்று கட்டளையிட்டு வருகிறாராம்.

X

Maalai Malar
www.maalaimalar.com