அருள்நிதி நடிக்கும் ‘வேட்ட சாமி’!

அருள் நிதி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி உள்ளது.
அருள்நிதி நடிக்கும் ‘வேட்ட சாமி’!
Published on

அருள்நிதி நடிக்கும் புதிய படத்திற்கு வேட்ட சாமி எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் படத்தின் அறிமுக வீடியோவும் வெளியாகி உள்ளது.

‘பம்பர்’ திரைப்படத்தை இயக்கிய செல்வக்குமார் எழுதி, இயக்கும் திரைப்படம் வேட்டசாமி. இப்படத்தில் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

7 மைல்ஸ் பெர் செகண்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு, ஜிப்ரான் இசையமைக்கிறார். படம் குறித்த பிற அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com