இது நான் எழுதிய சரித்திரம் - பவன் கல்யாணின் ஹரி ஹர வீரமல்லு பட டிரெய்லர் ரிலீஸ்

பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு.திரைப்படம் வரும் ஜூலை 24 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இது நான் எழுதிய சரித்திரம் - பவன் கல்யாணின் ஹரி ஹர வீரமல்லு பட டிரெய்லர் ரிலீஸ்
Published on

பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பவன் கல்யாணின் படம் திரைக்கு வருவதால் அவரது ரசிகர்கள் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர். ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி படத்திற்கு இசையமைத்துள்ளார்.

திரைப்படம் வரும் ஜூலை 24 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் டிரெய்லரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. பவன் கல்யான் பேசும் மாஸ் பன்ச் வசனங்கள் டிரெய்லர் காட்சியில் இடம் பெற்றுள்ளது. ஆக்ஷன் அதிரடியாக திரைப்படம் உருவாகியுள்ளது. டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com