சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்- மாஸ் வீடியோ வெளியிட்டது படக்குழு

படத்தில் நடிக்க இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் அறிவிக்கப்பட்டது.சூர்யா 44 படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது.
சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்- மாஸ் வீடியோ வெளியிட்டது படக்குழு
Published on

நடிகர் சூர்யாவின் 44 ஆவது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரிக்கின்றன. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இதில், சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. சமீபத்தில், படத்தில் நடிக்க இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, சூர்யா 44 படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில், சூர்யா 44 படக்குழு இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பரம் என வீடியோ ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.

அந்த வீடியோவுடன், லைட்ஸ்.. கேரமா.. ஆக்ஷன்..! என பதிவிடப்பட்டுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com