இணையத்தை கலக்கும் சாக்ஷி அகர்வாலின் கவர்ச்சி புகைப்படங்கள்

நடிகை சாக்ஷி அகர்வால் சமீபத்தில் வெளியான நான் கடவுள் இல்லை படத்தில் நடித்திருந்தார்.சில தினங்களுக்கு முன்பு சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை கோவாவில் கொண்டாடினார்.
இணையத்தை கலக்கும் சாக்ஷி அகர்வாலின் கவர்ச்சி புகைப்படங்கள்
Published on

தமிழில் ரஜினிகாந்தின் 'காலா', அஜித்குமாரின் 'விஸ்வாசம்', சுந்தர் சி.யின் 'அரண்மனை' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். சாக்ஷி அகர்வால் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நான் கடவுள் இல்லை படத்தில் நடித்திருந்தார். தற்போது பல படங்களை சாக்ஷி அகர்வால் கைவசம் வைத்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை கோவாவில் கேக் வெட்டி கொண்டாடினார்.

இந்நிலையில் சாக்ஷி அகர்வால் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com