இராவண கோட்டம் 
இராவண கோட்டம் 

மீண்டும் வெளியாகும் இராவண கோட்டம்

விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு நடிப்பில் கடந்த மே 12ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் `இராவண கோட்டம்'.இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
Published on

இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு, கயல் ஆனந்தி நடிப்பில் வெளியான படம் `இராவண கோட்டம்'. இப்படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இதில் பிரபு, இளவரசு, தீபா ஷங்கர், சஞ்சய் சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் கடந்த மே 12ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இராவண கோட்டம் 
இராவண கோட்டம் 

இராவண கோட்டம் 

இந்நிலையில் இராவண கோட்டம் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜூன் 16ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com