கருப்பு நிற உடையில் ரகுல் ப்ரீத் சிங்.. ட்ரெண்டாகும் புகைப்படம்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை ரகுல் ப்ரீத் சிங்.இவர் தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங்
Published on: 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார் நடிகை ரகுல் பிரீத்திசிங். 'தடையற தாக்க' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவருக்கு 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் நல்லவிதமாக அமைந்தது. கார்த்தியுடன் தொடர்ந்து 'தேவ்' படத்தில் நடித்தவர், சூர்யாவுடன் 'என்.ஜி.கே' படத்திலும் நடித்தார்.

ரகுல் ப்ரீத் சிங்

தற்போது இவர் இந்தியன் -2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் அவ்வப்போது தனது கருத்துக்களையும் புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், இவர் தற்போது கருப்பு நிற உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகின்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com