பிகினி உடையில் பூனம் பஜ்வா... லைக்குகளை குவித்த ரசிகர்கள்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த பூனம் பஜ்வாவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
பூனம் பஜ்வா
பூனம் பஜ்வா
Published on

‘சேவல்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் பூனம் பஜ்வா. இதைத்தொடர்ந்து ஜீவாவின் ‘தெனவாட்டு’, ‘கச்சேரி ஆரம்பம்’ படங்களில் நடித்த இவர், சுந்தர்.சி இயக்கிய ‘அரண்மனை 2’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இதில் இவருடைய கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 

பூனம் பஜ்வா

பின்னர் சுந்தர்.சி-யுடன் ‘முத்தின கத்திரிக்கா’ படத்தில் நடித்தார். அதன்பின் முன்னணி நடிகர்களின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். படவாய்ப்பு குறைந்தாலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

பூனம் பஜ்வா

அந்த வகையில், தற்போது நீச்சல் உடையில் படுகவர்ச்சியாக நீச்சல் அடிக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பூனம் பஜ்வா பதிவிட்டுள்ளார். வைரலாகி வரும் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com