search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஓய்வு பெற்ற ரவுடி ஒரகடம் மாதவன்.. கடைசி எபிசோட்டை வெளியிட்ட டக்கர் படக்குழு
    X

    டக்கர்

    ஓய்வு பெற்ற ரவுடி ஒரகடம் மாதவன்.. கடைசி எபிசோட்டை வெளியிட்ட டக்கர் படக்குழு

    • சித்தார்த் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான 'டக்கர்'.
    • இப்படத்தின் புதிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டக்கர்'. இதில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யான்ஷா கௌஷிக் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, அபிமன்யூ சிங், முனிஷ்காந்த், ஆர்ஜே விக்னேஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.


    டக்கர்

    'டக்கர்' திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் கடைசி எபிசோட்டான ஓய்வு பெற்ற ரவுடி ஒரகடம் மாதவன் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    Next Story
    ×