search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஸ்ரீகாந்த் தேவா- உன்னி கிருஷ்ணனுக்கு தேசிய விருது அறிவிப்பு
    X

    ஸ்ரீகாந்த் தேவா- உன்னி கிருஷ்ணனுக்கு தேசிய விருது அறிவிப்பு

    • 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது.
    • இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளது.

    இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளது.

    தேசிய விருதுகள் பெறவுள்ள படங்களின் அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. இதில், 'கருவறை' ஆவணப் படத்திற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏக்காகவுன் திரைப்படத்திற்காக பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×