அருண் விஜய் படத்தை வெளியிடும் லைகா நிறுவனம்

இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அச்சம் என்பது இல்லையே’.இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் வெளியிடவுள்ளது.மாற்றியுள்ளது.
மிஷன் சாப்டர் 1 
மிஷன் சாப்டர் 1 
Published on

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தற்போது அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே -  மிஷன்  சாப்டர் 1 '. இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன்'அச்சம் என்பது இல்லையே' - மிஷன்  சாப்டர் 1 படத்தின் உரிமத்தை பெற்று, உலகம் முழுவதும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் படத்தை வெளியிட உள்ளார். எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி தயாரித்துள்ள இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com