search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    வீடியோ பாடலை வெளியிட்ட கட்டா குஸ்தி படக்குழு
    X

    கட்டா குஸ்தி

    வீடியோ பாடலை வெளியிட்ட 'கட்டா குஸ்தி' படக்குழு

    • இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'.
    • இப்படம் மக்களின் ஆதரவை பெற்று வருகிறது.

    இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'. இதில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி உள்ளது. 'கட்டா குஸ்தி' படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். இப்படம் டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.


    கட்டா குஸ்தி

    இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'சண்ட வீரச்சி' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.




    Next Story
    ×