ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி இணைந்து பாடிய பாடல்- ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு

மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில் வெங்கட் செங்குட்டுவன், இவானா, எம்.எஸ்.பாஸ்கர், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’காம்ப்ளக்ஸ்’.இப்படத்தின் இடம்பெற்றுள்ள கத்திக்கூவுது காதல் என்ற பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜிவி.பிரகாஷ் - சைந்தவி
ஜிவி.பிரகாஷ் - சைந்தவி
Published on

மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில் வெங்கட் செங்குட்டுவன், இவானா, எம்.எஸ்.பாஸ்கர், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காம்ப்ளக்ஸ்'. கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ஜி.எஸ் சினிமா நிறுவனம் தயாரித்துள்ளது.

காம்ப்ளக்ஸ்
காம்ப்ளக்ஸ்

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள கத்தி கூவுது காதல் என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பாடலை ஜிவி.பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சைந்தவி இணைந்து பாடியுள்ளனர். ஞானகரவேல் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com