கருப்பு புடவையில் கவர்ச்சி காட்டும் தர்ஷா குப்தா

சின்னத்திரையில் வெளியான முள்ளும் மலரும், செந்தூரப் பூவே தொடர்களில் நடித்ததன் மூலம் பிரலமானவர் தர்ஷா குப்தா.தற்போது தர்ஷா குப்தா பதிவிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கருப்பு புடவையில் கவர்ச்சி காட்டும் தர்ஷா குப்தா
Published on

சின்னத்திரையில் வெளியான முள்ளும் மலரும், செந்தூரப் பூவே தொடர்களில் நடித்ததன் மூலம் பிரலமானவர் தர்ஷா குப்தா. அதன்பின்னர் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களை கவர்ந்தார். இதனை தொடர்ந்து இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் நகைச்சுவை நடிகர் சதிஷ் நடிப்பில் வெளியான ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.

தர்ஷா குப்தா
தர்ஷா குப்தா

தர்ஷா குப்தா

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்க்ளை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தர்ஷா குப்தா பதிவிட்டிருக்கும் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் பலரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com