குளிக்கும் வீடியோவை வெளியிட்ட சம்யுக்தா ஹெக்டே

வாட்ச்மேன், கோமாளி, மன்மதலீலை, பப்பி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சம்யுக்தா ஹெக்டேதற்போது இவர் வெளியிட்டிருக்கும் குளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
குளிக்கும் வீடியோவை வெளியிட்ட சம்யுக்தா ஹெக்டே
Published on: 

கன்னட திரையுலகின் இளம் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர் கன்னட பிக்பாக்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர். தமிழில் ஜி.வி.பிரகாஷுடன் வாட்ச்மேன், ஜெயம் ரவியுடன் கோமாளி, அசோக் செல்வனுடன் மன்மதலீலை, வருணுடன் பப்பி உள்ளிட்ட படங்களிலும், கன்னடத்தில் கிரிக்பார்ட்டி, காலேஜ் குமார் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். பெங்களூருவில் வசித்து வரும் அவர் தற்போது கன்னட இயக்குனர் அபிஷேக் வசந்த் இயக்கத்தில் கிரீம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சம்யுக்தா ஹெக்டே
சம்யுக்தா ஹெக்டே

சம்யுக்தா ஹெக்டே

இந்நிலையில் சம்யுக்தா ஹெக்டே நீச்சல் உடையில் குளிக்கும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com