அவரு சொல்றது தான் அங்க இருக்கணும்.. யார சொல்றாங்க அபிராமி?

பரதன் இயக்கத்தில் வெளியான ‘பைரவா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அம்மு அபிராமி.இவர், நடித்த ‘ராட்சசன்’, ‘அசுரன்’ போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அவரு சொல்றது தான் அங்க இருக்கணும்.. யார சொல்றாங்க அபிராமி?
Published on

இயக்குனர் பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'பைரவா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அபிராமி. இவர் தொடர்ந்து நடித்த 'ராட்சசன்', 'அசுரன்' போன்ற படங்கள் மிகப்பெரும் வெற்றியடைந்தது. இதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கப்பட்டார்.

இதையடுத்து, இவர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'யானை' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் அப்டேட் சமீபத்தில் வெளியான நிலையில் அம்மு அபிராமி மாலை மலருக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com