என் மலர்

  சினிமா செய்திகள்

  மறைந்த நடிகர் மயில்சாமியின் கடைசி காட்சிகள்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ
  X

  மறைந்த நடிகர் மயில்சாமியின் கடைசி காட்சிகள்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
  • இவரது மறைவுக்கு முன்பு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

  நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை 3.30 மணியளவில் நெஞ்சுவலி காரணமாக சுயநினைவை இழந்தார். உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மயில்சாமி உயிர் பிரிந்தது. மயில்சாமி மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சி


  இந்நிலையில் நடிகர் மயில்சாமி மறைவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு கேளம்பாக்கம் மேகநாதீஸ்வரர் கோயிலில் டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  Next Story
  ×