ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் அறிவிப்பு

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்துள்ள படம் 'கேம் சேஞ்சர்'.இப்படம் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் அறிவிப்பு
Published on

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்துள்ள படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

திரைப்படத்தின் முதல் நாள் வசூலை படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் திரைப்படம் உலகளவில் முதல் நாள் வசூலாக 186 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. வரும் நாட்களில் திரைப்படம் இன்னும் அதிக கோடிகளை வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com