`குட் பேட் அக்லி' படத்தின் அடுத்த அப்டேட் இன்று மாலை முதல்

நடிகர் அஜித் குமார் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மூன்று வேடங்களில் அஜித் நடித்துள்ளார்.
`குட் பேட் அக்லி' படத்தின் அடுத்த அப்டேட் இன்று மாலை முதல்
Published on

நடிகர் அஜித் குமார் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். குட் பேட் அக்லி திரைப்படத்தை மார்க் ஆண்டனி புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் யார் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றியுள்ளது. சமீபத்தில் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது.

இப்படத்தில் மூன்று வேடங்களில் அஜித் நடித்துள்ளார். இதுவரை நாம் பாத்திராத கதாப்பாத்திரத்தில் லுக்கில் படத்தின் போஸ்டரில் காட்சியளிக்கிறார்.

படத்தின் அடுத்த அப்டேட் இன்று மாலை 5.32 மணிக்கு வெளியாகும் என அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அறிவித்துள்ளார். விடாமுயற்சி படக்குழு அவரது 32 வருட திரைப்பணிக் குறித்து ஸ்பெஷல் போஸ்டர் விட்ட நிலையில். இன்று அடுத்து அஜித் படத்தின் மற்றொரு அப்டேட் வருவதால் அஜித் ரசிகர்கள் மிகவும் கொண்டாடத்துடன் இருக்கின்றனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com