விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புது போஸ்டரை வெளியிட்ட குபேரா படக்குழு

தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் புதிய படம் குபேரா. தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புது போஸ்டரை வெளியிட்ட குபேரா படக்குழு
Published on

தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் புதிய படம் குபேரா. சேகர் கம்முலா இயக்கும் இந்த படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

அதைத்தொடர்ந்து நாகர்ஜூனா, ராஷ்மிகாவின் கேரக்டர் இண்ட்ரோ வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படக்குழு விநாயகர் சதூர்த்தி வாழ்த்து தெரிவித்து புது போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இப்போஸ்டர் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.  படத்தை குறித்து

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com