'ராமாயணா' படத்தின் 'ராமர்' கதாபாத்திரத்தை அறிமுகம் செய்தது படக்குழு!

பயங்கர கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
'ராமாயணா' படத்தின் 'ராமர்' கதாபாத்திரத்தை அறிமுகம் செய்தது படக்குழு!
Published on

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ராமாயணா' படம் இந்தாண்டு நவம்பரில் வெளியாகிறது. ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடித்து வருகின்றனர். ராவணனாக யாஷ் நடிக்கிறார்.

இந்த படம் குறித்து எந்த தகவலும் வெளியாகாத வகையில், பயங்கர கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்தநிலையில், ‘ராமாயணா’ படத்தின் ‘ராமர்’ கதாபாத்திரத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com