மடிப்பு பொய்ருமே- ரம்யா பாண்டியனின் workout வீடியோவுக்கு கவலைப்படும் ரசிகர்கள்

நடிகை ரம்யா பாண்டியன், ஜிம்மில் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் லைக் மற்றும் கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
மடிப்பு பொய்ருமே- ரம்யா பாண்டியனின் workout வீடியோவுக்கு கவலைப்படும் ரசிகர்கள்
Published on

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ரம்யா பாண்டியன். தற்போது ரம்யாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு சோசியல் மீடியாக்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

டம்மி பட்டாசு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை ரம்யா பாண்டியன். அதன்பின்னர் 2016-ல் ஜோக்கர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ரம்யாவின் நடிப்பு ஏகப்பட்ட பாராட்டுகளை பெற்றது. இப்படம் பல விருதுகளையும் பெற்றது.

பிரபலமான நடிகையாக வலம் வந்த ரம்யாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பாப்புலர் ஆனார். அதன்பின்னர் பட வாய்ப்புகள் கிடைத்தது.

சினிமாவில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் போட்டோஷூட் செய்வதை தவிர்க்கமாட்டார். அந்த வகையில் தற்போது வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்ளில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்கிறார். அப் அண்ட் டவுன் என புல் அப்ஸ் வொர்க்கவுட் செய்கிறார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் லைக் மற்றும் கெமண்டுகளை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக இப்படி வொர்க் அவுட் செய்தால் உங்களது இடையழகு பொய்விடுமே என கவலையாக தெரிவித்துள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com