என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
X
இந்தியன் 2 படத்தை பாராட்டிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
Byமாலை மலர்14 July 2024 5:07 PM IST
- 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார்.
- இந்தியன் 3-க்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் சங்கர் கூட்டணியில் வெளியாகி உள்ள இந்தியன் 2 திரைப்படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது.
இந்தியன் திரைப்படத்திற்கு அடுத்து சுமார் 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தை பாராட்டி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "கலை மீது கமல் சார் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருக்கிறார் என்பதற்கு 'இந்தியன் 2' சாட்சி. சிறப்பான பின்னணி இசை கொடுத்துள்ள அனிருத் மற்றும் பிரமாண்டமான படைப்பை அளித்த இயக்குநர் சங்கருக்குப் பாராட்டுகள். இந்தியன் 3-க்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
Next Story
×