search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகை வரலஷ்மிக்கு விரைவில் டும் டும் டும்.. மும்பையில் இன்று நிச்சயதார்த்தம்
    X

    நடிகை வரலஷ்மிக்கு விரைவில் டும் டும் டும்.. மும்பையில் இன்று நிச்சயதார்த்தம்

    • இருவரும் மோதிரம் மாற்றக்கொண்டு திருமணம் நிச்சயம்.
    • விரைவில் திருமண தேதியை அறிவிக்கவுள்ளார்.

    நடிகை வரலட்சுமிக்கும் மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும் இன்று மும்பையில் பெற்றோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    இருவரும் மோதிரம் மாற்றக்கொண்டு திருமணம் நிச்சயம் செய்துக்கொண்டனர்.

    நடிகை வரலட்சுமி, மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவ்-ஐ விரைவில் திருமணம் செய்யவுள்ளார்.

    இருவரும் விரைவில் திருமண தேதியை அறிவிக்கவுள்ளார்.

    Next Story
    ×