காசி விஸ்வநாதர் கோவிலில் தமன்னா சாமி தரிசனம்- வைரலாகும் புகைப்படங்கள்

தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் பகிர்வு.புகைப்படங்களுடன் "ஹர ஹர மகாதேவ்" என அவர் பதிவு.
காசி விஸ்வநாதர் கோவிலில் தமன்னா சாமி தரிசனம்- வைரலாகும் புகைப்படங்கள்
Published on

உத்தர பிரதேசம் மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு நடிகை தமன்னா சாமி தரிசனம் செய்தார்.

இதுதொடர்பான புகைப்படங்களை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களுடன் "ஹர ஹர மகாதேவ்" என அவர் பதிவிட்டுள்ளார்.

தமன்னாவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்களும் ஹர ஹர மகாதேவ் என பதிவிட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com