திருவண்ணாமலை கோவிலில் ரோஜா சாமி தரிசனம்

ரோஜாவை கண்டதும் கோவிலில் இருந்த பக்தர்கள் பலர் அவருடன் ஆர்வத்தோடு செல்பி எடுத்துக் கொண்டனர்.
திருவண்ணாமலை கோவிலில் ரோஜா சாமி தரிசனம்
Published on

நடிகை ரோஜா திருவண்ணாமலை கோவிலில் அடிக்கடி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இன்று அதிகாலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வந்த ரோஜா சிறப்பு அபிஷேக பிரார்த்தனையில் கலந்து கொண்டார்.

அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. ரோஜாவை கண்டதும் கோவிலில் இருந்த பக்தர்கள் பலர் அவருடன் ஆர்வத்தோடு செல்பி எடுத்துக் கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com