ஆளே அடையாளம் தெரியல.. இணையத்தில் வைரலாகும் நடிகை கனகாவின் புகைப்படம்

கரகாட்டக்காரன் படத்தில் கதாநாயகியாக நடித்து கனகா பிரபலமானார்.40-க்கும் மேற்பட்ட படங்களில் கனகா நடித்துள்ளார்.
kanaka
Published on

மறைந்த பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் கனகா 1989-ல் வெளியான கரகாட்டக்காரன் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். 40-க்கும் மேற்பட்ட படங்களில் கனகா நடித்துள்ளார். கடைசியாக 1999-ல் வெளியான விரலுக்கேத்த வீக்கம் படத்தில் நடித்த பின் சினிமாவை விட்டு விலகினார்.

இந்நிலையில், சென்னையில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் ரசிகர் ஒருவர் கனகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது

கனகாவா இது ஆளே அடையாளம் தெரியாமல் மாறி விட்டாரே என்று நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தை பகிர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com