

நடிகையுடன் உல்லாசமாக இருந்த போது மனைவியிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகரின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
தெலுங்கு திரை உலகில் பிரபல நடிகரும் நாட்டுபுற பாடகருமாக இருப்பவர் ஈஸ்வர் சாய். சம்பவத்தன்று நடிகர் ஈஸ்வரிசாய் பிரபல நடிகையுடன் ஒரு கட்டிடத்தில் உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்த தகவல் அவரது மனைவிக்கு தெரியவர அவர் உடனடியாக அந்த அறைக்கு சென்று கணவரையும், நடிகையையும் கையும் களவுமாக பிடித்தார்.
தொடர்ந்து கணவனுக்கும், மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் கை கலப்பாக மாறியது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வர அந்த பகுதி போர்க்களமாக மாறியது.
சம்பவம் அறிந்து போலீசார் நேரடியாக விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகையுடன் உல்லாசமாக இருந்த போது மனைவியிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகரின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.