விஷ்ணு விஷாலின் மகளுக்கு 'மிரா' என பெயர்சூட்டிய அமிர் கான்

விஷ்ணு விஷால், ஜுவாலா குட்டா என்பவரை 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு அண்மையில் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
விஷ்ணு விஷாலின் மகளுக்கு 'மிரா' என பெயர்சூட்டிய அமிர் கான்
Published on: 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவர் பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டா என்பவரை 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு அண்மையில் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில், விஷ்ணு விஷால் - ஜுவாலா குட்டா தம்பதியின் மகளுக்கு 'மிரா' என நடிகர் அமிர்கான் பெயர் சூட்டியுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்களை விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com