16வது திருமண நாள் - அழகிய புகைப்படங்களை பகிர்ந்த ஆர்த்தி சிவகார்த்திகேயன்!

கடந்த 2010ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
16வது திருமண நாள் - அழகிய புகைப்படங்களை பகிர்ந்த ஆர்த்தி சிவகார்த்திகேயன்!
Published on

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி தம்பதியினர், தங்களது 16-வது திருமண நாளை இன்று கொண்டாடும் நிலையில், இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை ஆர்த்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதிக்கு கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 27 அன்று திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆராதனா, குகன், பவண் என ஒரு பெண் குழந்தையும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

சேயோன்

சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘சேயோன்’ என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். கமலஹாசனின் ராஜ்கமல் ஃபில்ம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com