ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் உள்ள ஹுண்டாய் நிறுவன கார்களின் பட்டியல்

ஹூண்டாய் Grand i10 Nios மாடல் ரூ.5.47 லட்சத்திற்கு விற்பனையாகிறது. ஹூண்டாய் i20 நைட் எடிஷன் மாடல் ரூ.9.15 லட்சத்திற்கு விற்பனையாகிறது.
ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் உள்ள ஹுண்டாய் நிறுவன கார்களின் பட்டியல்
Published on

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் இந்திய சந்தையில் நிறைய பட்ஜெட் கார்களை அறிமுகம் செய்துள்ளது.

அவ்வகையில், ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் ஹுண்டாய் நிறுவனத்தின் கார்களின் பட்டியல்:

1. ஹூண்டாய் i20 - ரூ.6.80 லட்சம்

2. ஹூண்டாய் Aura - ரூ.5.98 லட்சம்

3. ஹூண்டாய் Exter - ரூ.5.68 லட்சம்

4. ஹூண்டாய் Grand i10 Nios - ரூ.5.47 லட்சம்

5. ஹூண்டாய் i20 N-Line - ரூ.9.15 லட்சம்

6. ஹூண்டாய் Venue - ரூ.7.90 லட்சம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com