கன்னி: இன்றைய ராசிபலன் - 29 அக்டோபர் 2026

கன்னி: இன்றைய ராசிபலன் - 29 அக்டோபர் 2026
Published on: 

லாபகரமான நாள். செல்வாக்கு மேலோங்கும். நீண்டதூரப் பயணங்கள் செல்ல போட்ட திட்டம் கைகூடும். உத்தியோகத்தில் இருந்த இடர்பாடுகள் அகலும்.

X

Maalai Malar
www.maalaimalar.com