தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வருவர். உத்தியோகத்தில் தேங்கிக்கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள்