கன்னி: இன்றைய ராசிபலன் - 8 அக்டோபர் 2026

Kanni
கன்னி
Published on: 

கூட்டாளிகளால் கூடுதல் நன்மை கிடைக்கும் நாள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com