கன்னி: இன்றைய ராசிபலன் 8 நவம்பர் 2026

kanni
Published on: 

ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள்.

அதிகாலையிலேயே நல்ல தகவல் வரலாம்.

வருமானம் திருப்தி தரும்.

தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

X